Digital Processing and Preservation/Digital Preservation

From Noolaham Foundation
Jump to navigation Jump to search

Meetings

22-07-2020

  • கலந்து கொண்டோர் - நற்கீரன், வாகீசன், சோமராஜ், ஜன்சியா
  • கலந்துரையாடப்பட்ட விடயங்களாவன,
  • 1. Camera மின்வருடல் Quality
  • Camera இல் மின்வருடப்படும் ஆவணங்கள் அளவு பெரிதாக இருப்பதாக கூறப்பட்டது.
  • White Balancing சரியாக செய்து Camera மின்வருடல் வேண்டும்.
  • Sheed feed மின்வருடல் தொடர்பாகவும் அதில் மின்வருடப்படும் ஆவணங்களின் எண்ணிக்கை பற்றியும் கூறப்பட்டது.
  • 2. காப்புப்படி எடுத்தல்
  • Australia Backup Courier இல் அனுப்புவது தொடர்பாக விசாரித்து தெரியப்படுத்தவேண்டும்.
  • Bank Backup இன்னும் இரண்டு வாரங்களில் வங்கியில் வைக்கப்படும்.
  • காப்புப்படி எடுக்கப்பட்ட ஆவணங்கள் அவசியம் Check Sum செய்யப்பட வேண்டும்.
  • காப்புப்படி கண்காணிப்பு தாளை மேம்படுத்தல் வேண்டும் என கூறப்பட்டது அது தொடர்பான கலந்துரையாடல் வரும் புதன் 29.07.2020 அன்று இடம்பெறும்.
  • 3. Digital Preservation Sector Laed, staff, staff management குறித்து கூறப்பட்டது.
  • 4. Data Package தற்போது பயன்படுத்தும் அளவு போதாமையாக உள்ளதால் Upgrade செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டது.