Job Openings

From Noolaham Foundation
Revision as of 23:00, 16 October 2013 by Gajani (talk | contribs)
Jump to navigation Jump to search

தொடர்பாடல் மற்றும் வெளித்தொடர்பு அதிகாரி தேவை

நூலகம் நிறுவனமானது இலாப நோக்கமற்றதும், இலங்கைத் தமிழ் ஆவணங்களை எண்ணிமபடுத்தி ஆவணப்படுத்தலையும் உலக வலையமைப்பில் பகிர்வதனையும் இலக்காக கொண்ட ஒரு உலக வலையமைப்பாகும். நிறுவனம் சார்ந்த தொடர்பாடல்கள், பிரசுரங்கள், மற்றும் வெளித்தொடர்புகளுக்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் தேவைப்படுகின்றார்.


விண்ணப்பதாரி ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியை சரளமாக கையாளும் திறமையும், சிங்களத்தில் தொடர்பாடலை மேற்கொள்ளும் திறமையும், தொழில் சார்ந்த கல்வி மற்றும் குறைந்தது ஒரு வருட அனுபவமும் உடையவராக இருத்தல் சிறந்தது. விண்ணப்பங்கள் விருப்பக் கடிதம், சுயவிபரக்கோவை, மற்றும் இரு உறவினர் அல்லாத தொழில்சார் அலுவலர்களின் விபரத்துடனும் நிர்வாக அதிகாரி, நூலகம் நிறுவனம், இல 07, 57வது ஒழுங்கை, (உருத்திரா மாவத்தை) கொழும்பு 06 என்ற முகவரிக்கு 28 அக்டோபர் 2013 முன்னராக தபால் மூலமோ அல்லது பின்வரும் மின்னஞ்சலுக்கு [email protected] அனுப்பிவைக்குமாறு வேண்டப்படுகிறது.

மேலதிக விபரங்கள்: