Template:Nool Theddam Digital Catalogue Project
Revision as of 23:05, 17 March 2021 by Safna Iqbal (talk | contribs)
நூல்தேட்டமானது ஈழத்துத் தமிழ் நூல்களுக்கான நூல் விபரப் பட்டியலாகும். இதில் ஈழத்துத் தமிழ்மொழி எழுத்தாளர்களினதும் வெளியீட்டாளர்களினதும் நூல்கள் பற்றிய நூலியல் குறிப்புக்களும் அதனையடுத்து நூல் பற்றிய சில அறிமுகக்குறிப்பும் இடம்பெற்றுள்ளது. இவ் விபரங்களை எமது ஆவணக வலைத்தளத்தில் இணைப்பதே நூல்தேட்டம் செயற்றிட்டமாகும்.