Template:Kilinochi District - Regional Documentation 2020
Revision as of 22:22, 7 February 2021 by Safna Iqbal (talk | contribs)
கிளிநொச்சி பிராந்திய ஆவணகத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் வரலாறு, அங்கு வாழும் மக்களின் பாரம்பரியங்கள், பழக்கவழக்கங்கள், கலை கலாசாரக் கூறுகள், சமூகக் கட்டமைப்புக்கள், விவசாயம் மற்றும் இதர வாழ்வாதார முறைகள், பன்மைத்துவம், சமூக நிறுவனங்கள், பாடசாலைகள், வழிபாட்டுத் தளங்கள், பெண்கள் அமைப்புக்கள், சனசமூக நிலையங்கள், அந்த மாவட்டத்திலே இடம்பெற்ற பொருளாதார மாற்றங்கள், அபிவிருத்தி முயற்சிகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு முறைகள் போன்றன பற்றியும், போர்க் காலத்தில் கிளிநொச்சி மாவட்டம் சந்தித்த பிரச்சினைகள் பற்றியும் ஆவணப்படுத்தலாக இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
- Ongoing