Template:Mahajana College Documentation
Revision as of 02:18, 19 October 2020 by Safna Iqbal (talk | contribs) (Created page with "நூலக நிறுவனம் முன்னெடுக்கும் நிறுவனங்களை ஆவணப்படுத்தலின் ஒரு ப...")
நூலக நிறுவனம் முன்னெடுக்கும் நிறுவனங்களை ஆவணப்படுத்தலின் ஒரு பகுதியாக தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் வெளியீடுகளை ஆவணப்படுத்திய செயற்றிட்டம் இதுவாகும். குறித்த பாடசாலை தொடர்பாகவும் குறித்த பாடசாலையினாலும் வெளியிடப்பட நூல்கள், அறிக்கைகள், பிரசுரங்கள் ஆண்டு மலர்கள் என 105 வெளியீடுகள் இச்செயற்றிட்டத்தினூடாக ஆவணப்படுத்தப்பட்டன.