Template:Thodarpakam Cataloguing and Digitization
Revision as of 01:48, 12 November 2020 by Safna Iqbal (talk | contribs) (Created page with "நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் நினைவு நூலகமும், நூலக நிறுவனமும் இ...")
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் நினைவு நூலகமும், நூலக நிறுவனமும் இணைந்து நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் நினைவு நூலக சேகரிப்பிலுள்ள சுமார் 20,000 புத்தகங்களை நூலக நிறுவன தொழில்நுட்ப ஆதரவுடன் DRUPAL மென்பொருள் ஊடாகப் பட்டியலாக்கம் செய்யும் வகையில் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகிறது.