Difference between revisions of "Tamil Documentation Conference 2013/Call for Papers"
m |
m |
||
Line 2: | Line 2: | ||
{| border="0" style="background:#cedff2;" cellpadding="7" cellspacing="4" width="100%" | {| border="0" style="background:#cedff2;" cellpadding="7" cellspacing="4" width="100%" | ||
− | | width=" | + | | width="55%" | |
பல்வேறுபட்ட துறைசார்ந்த விடயங்களையும் ஆவணப்படுத்தல், பேணிப்பாதுகாத்தல் மற்றும் அறிவைப்பகிர்தல் ஆகிய பணிகளில், இதுவரைகாலமும் அடையப்பட்ட இலக்குகளையும் அடையத் தவறவிடப்பட்ட இலக்குகளையும் அடையாளம் கண்டு, வெளிப்படுத்துதலை இம் மாநாடு நோக்கமாக கொண்டுள்ளது. இலங்கை மற்றும் பிற நாடுகளில் இருந்தும் பல கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் பங்குபற்றும் இம் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க விரும்புவோரிடமிருந்து கீழ்வரும் விடயப்பரப்புகளுக்கு அமைவான ஆய்வுக்கட்டுரைகள் எதிர்பார்க்கப் படுகின்றன. இக்கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் இருத்தல் வேண்டும். | பல்வேறுபட்ட துறைசார்ந்த விடயங்களையும் ஆவணப்படுத்தல், பேணிப்பாதுகாத்தல் மற்றும் அறிவைப்பகிர்தல் ஆகிய பணிகளில், இதுவரைகாலமும் அடையப்பட்ட இலக்குகளையும் அடையத் தவறவிடப்பட்ட இலக்குகளையும் அடையாளம் கண்டு, வெளிப்படுத்துதலை இம் மாநாடு நோக்கமாக கொண்டுள்ளது. இலங்கை மற்றும் பிற நாடுகளில் இருந்தும் பல கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் பங்குபற்றும் இம் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க விரும்புவோரிடமிருந்து கீழ்வரும் விடயப்பரப்புகளுக்கு அமைவான ஆய்வுக்கட்டுரைகள் எதிர்பார்க்கப் படுகின்றன. இக்கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் இருத்தல் வேண்டும். | ||
Line 18: | Line 18: | ||
# கலை பண்பாடு நினைவுகளும் ஆவணப்படுத்தலும் | # கலை பண்பாடு நினைவுகளும் ஆவணப்படுத்தலும் | ||
− | | width=" | + | | width="45%" | |
This conference aims at identifying and discussing the goals that have been achieved so far and the goals that need to be achieved in the future in the areas of documentation, preservation and dissemination of knowledge. Educationists and researchers across Sri Lanka and from other countries will submit their research papers on the following themes at this conference: | This conference aims at identifying and discussing the goals that have been achieved so far and the goals that need to be achieved in the future in the areas of documentation, preservation and dissemination of knowledge. Educationists and researchers across Sri Lanka and from other countries will submit their research papers on the following themes at this conference: |
Revision as of 21:23, 12 January 2013
முகப்பு Main Page |
அறிமுகம் Introduction |
கட்டுரைகளுக்கான அழைப்பு Call for Papers |
பங்கேற்க To Participate |
நிகழ்வுகள் Programs |
ஆய்வுக் கட்டுரைக்கோவை Proceedings of Tamil Documentation Conference 2013 |
பல்வேறுபட்ட துறைசார்ந்த விடயங்களையும் ஆவணப்படுத்தல், பேணிப்பாதுகாத்தல் மற்றும் அறிவைப்பகிர்தல் ஆகிய பணிகளில், இதுவரைகாலமும் அடையப்பட்ட இலக்குகளையும் அடையத் தவறவிடப்பட்ட இலக்குகளையும் அடையாளம் கண்டு, வெளிப்படுத்துதலை இம் மாநாடு நோக்கமாக கொண்டுள்ளது. இலங்கை மற்றும் பிற நாடுகளில் இருந்தும் பல கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் பங்குபற்றும் இம் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க விரும்புவோரிடமிருந்து கீழ்வரும் விடயப்பரப்புகளுக்கு அமைவான ஆய்வுக்கட்டுரைகள் எதிர்பார்க்கப் படுகின்றன. இக்கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் இருத்தல் வேண்டும். ஆய்வுக்கட்டுரைகளுக்கான விடயப்பரப்புகள்
|
This conference aims at identifying and discussing the goals that have been achieved so far and the goals that need to be achieved in the future in the areas of documentation, preservation and dissemination of knowledge. Educationists and researchers across Sri Lanka and from other countries will submit their research papers on the following themes at this conference:
|