Difference between revisions of "Feedback/15"
Line 60: | Line 60: | ||
'''"மது மதுஷி"''' - F149
24.04.2024
| '''"மது மதுஷி"''' - F149
24.04.2024

மின்னஞ்சல் | மின்னஞ்சல் | ||

+ | இன்னும் உங்கள் ஆவணங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். | ||

+ | '''"குலசேகரன்"''' - F150
09.08.2024

+ | யாழ் சர்வதேச புத்தக திருவிழா | ||

+ | நல்ல விடயம் தொடரவும் | ||

+ | '''"மதிவேந்தன்"''' - F151
09.08.2024

+ | யாழ் சர்வதேச புத்தக திருவிழா | ||

+ | சிறந்த சேவை வாழ்த்துக்கள். உங்கள் பணி மேலும் தொடரட்டும். | ||

+ | '''"நிதர்ஷினி"''' - F152
09.08.2024

+ | யாழ் சர்வதேச புத்தக திருவிழா | ||

+ | எமது பாரம்பரியமான ஓலை சுவடியிலிருந்து தற்காலத்திற்குரிய அனைத்து விதமான வெளியீடுகளையம் தங்களது நிறுவனத்தின் மூலம் அறியத் தெரியக் கிடைத்திருப்பது மிகப்பெரிய விடயம் தங்கள் சேவைக்கு இனிய வாழ்த்துக்கள். | ||

+ | '''"அருனாச்சலம் அகிலன்"''' - F153
09.08.2024

+ | யாழ் சர்வதேச புத்தக திருவிழா | ||

+ | ஆவுணப்படுத்தல் என்பது சிறந்தது. எம் எதிர்கால சந்ததியினருக்கு எம் வரலாற்றை கடத்துவுது போற்றவதற்குரியது. | ||

+ | '''"புவஸ்ஃபினா. எம்"''' - F154
09.08.2024

+ | யாழ் சர்வதேச புத்தக திருவிழா | ||

+ | கல்விச் செயற்பாடுகளுக்கு அதிக உதவியாக உள்ளது. | ||

+ | '''"சுமையா"''' - F155
10.08.2024

+ | யாழ் சர்வதேச புத்தக திருவிழா | ||

+ | வாசிப்பிற்கும் தேடலுக்கும் சிறந்த தளமாக இன்றைய தமிழ் உலகில் உலாவிக் கொண்டிருக்கும் சிறந்ததோர் தளம் நூலகம் வலைத்தளமாகும். | ||

+ | '''"ஹஃப்சா"''' - F156
11.08.2024

+ | யாழ் சர்வதேச புத்தக திருவிழா | ||

+ | நல்ல ஆவணங்களைப் பேணும் பணி தொடர்க | ||

+ | '''"ஶ்ரீ சற்குணராஜா"''' - F157
11.08.2024

+ | யாழ் சர்வதேச புத்தக திருவிழா | ||

Revision as of 00:57, 25 August 2024
Archive 1 | Archive 2 | Archive 3 | Archive 4 | Archive 5 | Archive 6 | Archive 7 | Archive 8 | Archive 9 | Archive 10 | Archive 11 | Archive 12 |Archive 13 | Archive 14 | Archive 15 | Archive 16 | Archive 17 | Archive 18
நூலக நிறுவனத்தில் எனது "மறுகா","களட்டி" மற்றும் எனது அப்பாவின் "படிக்கம்" புத்தகங்களையும் எண்ணிமப்படுத்துவதற்காக இன்று சென்றிருந்தேன். நீண்ட நாட்களாய் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்த விடயம் இன்று சாத்தியப்பட்டது மகிழ்ச்சி. அலுவலக நடைமுறை சிறப்பாக உள்ளது. உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்.
"த. மலர்ச்செல்வன்" - F143
22.02.2024
நூலகத்தை பார்வையிடல்
மட்டக்களப்பு நூலக நிறுவன அலுவலகத்திற்கு இன்று சென்றிருந்தேன். நூலக நிறுவனத்தினரின் சிறப்பான செயற்பாடுகள் கண்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இன்றைய தினம் பண்டைய ஓலைச்சுவடிகளில் இருந்து பழங்கால மருத்துவக் குறிப்புகளை வருடி மூலம் (By Using Scanner) ஆவணப்படுத்தும் ஓர் முக்கிய செயற்பாட்டில் மட்டக்களப்பு நூலகப் பணியாளர்கள் மிகவும் பொறுப்போடு செயற்பட்ட வண்ணமிருந்தனர். பல தசாப்தங்களுக்கு முன் எழுதப்பட்ட ஏட்டுச் சுவடிகளை நுணுக்கமாகப் பரிசீலித்து அவற்றை ஒழுங்குப்படுத்தும் நிறுவகத்தாரின் பணி மதிப்பிட முடியாது. தனிப்பட்ட ஒருவனாக அவர்களது செயற்பாடுகளில் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன். நூலக நிறுவனம் வலுவான, காலத்தால் அழிந்து போகக்கூடிய குறிப்புகளை ஆவணப்படுத்திப் பாதுகாக்கும் செயற்பாடு கண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
"எஸ். புண்ணியமூர்த்தி" - F144
04.03.2024
எண்ணிமப்படுத்தப்பட்ட ஆவணத்தை மீள பெற்றுக்கொள்ளல்.
நூலக நிறுவனம் தொடர்பான அனைத்து விடயங்களையும் பெற்றுக்கொண்டதோடு, இங்குள்ள பணியாளர்கள் இந்நிறுவனத்தை நாடி வருவோரை அன்புடன் அணுகி தேவையான தகவலை பெற பெரும் உதவி செய்கின்றனர்.
"கிரிசாந்தன் மயூர்தினி" - F145
18.03.2024
நூலகத்தை பார்வையிடல்
எனது பெயர் லாவணயா இலக்சுமணன். 1983ஆம் ஆண்டு எனது அப்பா யுத்தத்தின் காரணமாக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். நான் அங்கே பிறந்துள்ளேன். தமிழ் வரலாற்றை அறிய ஆசை அதனால் நூலக நிறுவனத்திற்கு பார்வையிட வந்தேன். மிக மகிழ்ச்சி. என்னால் முயன்ற உதவியை நான் செய்கிறேன்.
"லாவண்யா இலக்சுமணன்" - F146
20.03.2024
நூலகத்தை பார்வையிடல்
இன்று மட்டக்களப்பு நூலக நிறுவனத்திற்கு நண்பர் ஜோன்சனை சந்திப்பதற்கு வந்தபோது உண்மையில் நான் கற்க விரும்பியிருந்த பல்வேறு செயற்றிட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருப்பதை நான்கு உத்தியோகத்தர்கள் மூலம் அறிந்துக் கொண்டேன். உண்மையில் தமிழர் சமூகம் குறிப்பாக மட்டக்களப்பு பற்றிய வரலாற்று ஆவணங்களில் முக்கியமானதாக காணப்படும் "மூல வரலாற்று" ஆவணங்களின் காப்பக செயல்பாடு வெரும் கைங்காரியமாகவே என்னால் கருதப்படுகிறது. இந்த முயற்சிக்கு வித்திட்டவர்களையும் , வழிநடாத்துபவர்களுக்கும் நன்றிகள், வாழ்த்துக்கள். இங்கு இன்று சந்தித்த நான்கு உத்தியோகத்தர்களிடமும் நானும் சிலவற்றைக் கற்றுக்கொண்டேன்.
"முனைவர். ஞா. தில்லைநாதன்" - F147
21.03.2024
நூலகத்தை பார்வையிடல்
Very impressed noolaham operations. Much needs service to capture the history of Jaffna Tamil culture.
"Dr. Nagendran" - F148
22.04.2024
Noolaham Visit
உங்களுடைய நிறுவன இணையத்தை நான் எனது கல்வி படிப்பை பூர்த்தி செய்வதற்கு முழுவதுமாக பயன்படுத்தி இருக்கிறேன். BA, MA முடித்து தற்போது MPhil கற்கையை தொடர்வதற்கு நீங்கள் பதிவேற்றிய அனேக புத்தகங்கள் எனக்கு உறுதுணையாக அமைந்திருந்தது. நேரில் வாங்க முடியாத அனேக புத்தகங்கள் உங்களுடைய இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடிகின்றது. நீங்கள் மேற்கொள்ளும் இந்த அளப்பரிய சேவை உண்மையில் பாராட்டத்தக்கது. உங்களுக்கு பயனாளிகள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.
"மது மதுஷி" - F149
24.04.2024
மின்னஞ்சல்
இன்னும் உங்கள் ஆவணங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
"குலசேகரன்" - F150
09.08.2024
யாழ் சர்வதேச புத்தக திருவிழா
நல்ல விடயம் தொடரவும்
"மதிவேந்தன்" - F151
09.08.2024
யாழ் சர்வதேச புத்தக திருவிழா
சிறந்த சேவை வாழ்த்துக்கள். உங்கள் பணி மேலும் தொடரட்டும்.
"நிதர்ஷினி" - F152
09.08.2024
யாழ் சர்வதேச புத்தக திருவிழா
எமது பாரம்பரியமான ஓலை சுவடியிலிருந்து தற்காலத்திற்குரிய அனைத்து விதமான வெளியீடுகளையம் தங்களது நிறுவனத்தின் மூலம் அறியத் தெரியக் கிடைத்திருப்பது மிகப்பெரிய விடயம் தங்கள் சேவைக்கு இனிய வாழ்த்துக்கள்.
"அருனாச்சலம் அகிலன்" - F153
09.08.2024
யாழ் சர்வதேச புத்தக திருவிழா
ஆவுணப்படுத்தல் என்பது சிறந்தது. எம் எதிர்கால சந்ததியினருக்கு எம் வரலாற்றை கடத்துவுது போற்றவதற்குரியது.
"புவஸ்ஃபினா. எம்" - F154
09.08.2024
யாழ் சர்வதேச புத்தக திருவிழா
கல்விச் செயற்பாடுகளுக்கு அதிக உதவியாக உள்ளது.
"சுமையா" - F155
10.08.2024
யாழ் சர்வதேச புத்தக திருவிழா
வாசிப்பிற்கும் தேடலுக்கும் சிறந்த தளமாக இன்றைய தமிழ் உலகில் உலாவிக் கொண்டிருக்கும் சிறந்ததோர் தளம் நூலகம் வலைத்தளமாகும்.
"ஹஃப்சா" - F156
11.08.2024
யாழ் சர்வதேச புத்தக திருவிழா
நல்ல ஆவணங்களைப் பேணும் பணி தொடர்க
"ஶ்ரீ சற்குணராஜா" - F157
11.08.2024
யாழ் சர்வதேச புத்தக திருவிழா