Difference between revisions of "Create CoverImage for Digital Preservation"

From Noolaham Foundation
Jump to navigation Jump to search
(Created page with "'''Title:</br>''' Create cover image for Digital Preservation '''Document Type:</br>''' Standard Operating Procedure '''Security Classification:</br>''' Technology, Digital...")
 
Line 21: Line 21:
 
April 2020
 
April 2020
  
===நோக்கம் (Purpose of the Document)===
+
==நோக்கம் (Purpose of the Document)==
 
நூலக நிறுவனத்தில் மின்வருடப்பட்ட ஆவணங்களின் நூலக வலைத்தளத்தில் காணப்படும் அவற்றின் கட்டுரைகளுக்கு (article) குறைந்த நேரத்தில் கூடியளவு cover image (அட்டைப் படம்) இனை வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட தானியங்கி script ஆகும்.
 
===Prerequisites===
+
==Prerequisites==
 
* Python 2
 
* Python 2
 
* WikiTools2
 
* WikiTools2
 
* ImageMagick (PDF ன் முதல் பக்கத்தினை jpg ல் பெற்றுக்கொள்ளப் பயன்படும்) | Ghost Script
 
* ImageMagick (PDF ன் முதல் பக்கத்தினை jpg ல் பெற்றுக்கொள்ளப் பயன்படும்) | Ghost Script
  
===Script ஐ கையாளும் முறை===
+
==Script ஐ கையாளும் முறை==
 
* Installing additional libraries (ImageMagick, WikiTools)
 
* Installing additional libraries (ImageMagick, WikiTools)
 
* அட்டைப்படம் இடவேண்டிய ஆவணங்கள் உள்ள மீதரவுக் கோப்பினை (metadata file) தரவிறக்கிக் கொள்ள வேண்டும். அதன் நூலக எண்ணைப் பயன்படுத்தியே அட்டைப் படங்கள் வலைதளத்தில் சேமிக்கப்படும்.
 
* அட்டைப்படம் இடவேண்டிய ஆவணங்கள் உள்ள மீதரவுக் கோப்பினை (metadata file) தரவிறக்கிக் கொள்ள வேண்டும். அதன் நூலக எண்ணைப் பயன்படுத்தியே அட்டைப் படங்கள் வலைதளத்தில் சேமிக்கப்படும்.

Revision as of 22:26, 8 July 2020

Title:
Create cover image for Digital Preservation

Document Type:
Standard Operating Procedure

Security Classification:
Technology, Digital Preservation

Department:
NF Technology

Author (s):
Natkeeran
Sangeetha
Parathan

Approved By:

Year:
April 2020

நோக்கம் (Purpose of the Document)

நூலக நிறுவனத்தில் மின்வருடப்பட்ட ஆவணங்களின் நூலக வலைத்தளத்தில் காணப்படும் அவற்றின் கட்டுரைகளுக்கு (article) குறைந்த நேரத்தில் கூடியளவு cover image (அட்டைப் படம்) இனை வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட தானியங்கி script ஆகும்.

Prerequisites

  • Python 2
  • WikiTools2
  • ImageMagick (PDF ன் முதல் பக்கத்தினை jpg ல் பெற்றுக்கொள்ளப் பயன்படும்) | Ghost Script

Script ஐ கையாளும் முறை

  • Installing additional libraries (ImageMagick, WikiTools)
  • அட்டைப்படம் இடவேண்டிய ஆவணங்கள் உள்ள மீதரவுக் கோப்பினை (metadata file) தரவிறக்கிக் கொள்ள வேண்டும். அதன் நூலக எண்ணைப் பயன்படுத்தியே அட்டைப் படங்கள் வலைதளத்தில் சேமிக்கப்படும்.
  • நூலக வலைத்தளத்தின் “server name, user name, user password” க்கான விபரங்களை script ல் மாற்றிக்கொள்ள வேண்டும்.
  • CoverImage போடப்பட வேண்டிய கோப்புப் பாதையினை (folder path) ஐ tooldir இலும் PDF கள் உள்ள பாதையினை pdfFolder இலும் வழங்குதல் assign செய்தல் வேண்டும்.
  • முதலாவது script run செய்யப்படத்தைத் தொடர்ந்து இதனுடன் இணைந்துள்ள இன்னொரு script ஆகிய UpdateWiki என்ற script ஐயும் run செய்யவேண்டும். இதன்நோக்கம் server மூலம் database ல் பதிவேற்றப்பட்ட அட்டைப் படத்தை நூலக வலைதளத்தில் காட்சிப்படுத்துவதற்கு இவ் இரண்டாவது script ஐ run செய்ய வேண்டும்

குறிப்பு: Python2 என்பதால் “python2 file_name” என terminal ல் run செய்தல் வேண்டும்.

Reference

குறிப்பு: WikiTools Python 2 ல் மட்டுமே செயல்படும்.