Difference between revisions of "Feedback/11"

From Noolaham Foundation
Jump to navigation Jump to search
Line 1: Line 1:
 
<div id="mp-itn-h2" style="margin:0; background:#dfeffe; font-size:105%; border:1.25px solid #c6c9ff; text-align:center; color:#000; padding:0.5em 0.5em;">
 
<div id="mp-itn-h2" style="margin:0; background:#dfeffe; font-size:105%; border:1.25px solid #c6c9ff; text-align:center; color:#000; padding:0.5em 0.5em;">
  
Earliar Feedbacks | [[Feedback/1|Archive 1]] | [[Feedback/2|Archive 2]] | [[Feedback/3|Archive 3]] | [[Feedback/4|Archive 4]] | [[Feedback/5|Archive 5]] | [[Feedback/6|Archive 6]] | [[Feedback/7|Archive 7]] | [[Feedback/8|Archive 8]] | [[Feedback/9|Archive 9]] | [[Feedback/10|Archive 10]] | [[Feedback/11|Archive 11]] | [[Feedback/12|Archive 12]] | [[Feedback/13|Archive 13]]
+
Earliar Feedbacks | [[Feedback/1|Archive 1]] | [[Feedback/2|Archive 2]] | [[Feedback/3|Archive 3]] | [[Feedback/4|Archive 4]] | [[Feedback/5|Archive 5]] | [[Feedback/6|Archive 6]] | [[Feedback/7|Archive 7]] | [[Feedback/8|Archive 8]] | [[Feedback/9|Archive 9]] | [[Feedback/10|Archive 10]] | [[Feedback/11|Archive 11]] | [[Feedback/12|Archive 12]]
 
</div>
 
</div>
  

Revision as of 03:49, 1 January 2021


காலத்திற்கு பொருத்தமான செயற்பாடுகள். காலமெல்லாம் நீடூழி வாழ்க.

க. செளந்தரராஜ சர்மா
இளைப்பாரிய நூலகர்
23/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி



நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.

த. கானசார்துர்னன்
23/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி



மறந்து போகும் மறைந்து வரும் விடயங்களை ஆவணப்படுத்தும் விடயத்தை சகலருக்கும் தெரியப்படுத்தி அறிவூட்டும் இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ந்து இடம் பெற வேண்டும்.

தவரூபன்
23/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி



புood work and Hard work

DR. Douglas Pathrage
05/03/2020
கைதடி சித்தமருத்துவக் கண்காட்சி



It was very informative and useful to the school students as well as the teachers.

Mr. S.A.Regan
05/03/2020
கைதடி சித்தமருத்துவக் கண்காட்சி



it was very useful and Interesting section.

P.Niroshana
05/03/2020
கைதடி சித்தமருத்துவக் கண்காட்சி



சிறந்த சேவை. சமூகத்திற்கு வெளிக்கொணர வேண்டியது அவசியம்.

செல்வம் அம்பலவாணர்
05/03/2020
கைதடி சித்தமருத்துவக் கண்காட்சி



மேற்படி நூலகத்தின் செயற்பாடுகள் விரிவடைந்து வெற்றிபெற வாழ்த்துவதுடன் எனது இனத்தின் அடையாளம் உள்ள இவ்வேலைகளை தொடர்ந்து செய்வதற்கு தேவையான உதவிகளை வழங்க காத்திருக்கிறேன்.

செயலாளர்
ஆயுள்வேத பாதுகாப்பு சபை, கிளிநொச்சி மாவட்டம், இலங்கை.
05/03/2020
கைதடி சித்தமருத்துவக் கண்காட்சி



இங்கு கிடைக்கப்பெற்ற தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போதைய காலகட்டத்தில் மிகவும் அத்தியவசியமாக விள் ங்குகிறது.

சத்தியா
05/03/2020
கைதடி சித்தமருத்துவக் கண்காட்சி



தங்கள் சேவையை பொது மக்களுக்கு உதவக்கூடியதான செயல்களை நான் பாராட்டுகிறேன்.

அ.சிறீரங்கநாதன் ( விசக்கடி வைத்தியர்)
05/03/2020
கைதடி சித்தமருத்துவக் கண்காட்சி