Difference between revisions of "Announcements"

From Noolaham Foundation
Jump to navigation Jump to search
m
 
Line 1: Line 1:
 
__NOTOC__
 
__NOTOC__
 
===2016===
 
===2016===
 +
 +
 +
'''பங்கேற்கத் திறந்த அழைப்பு'''
 +
 +
 +
நூலக நிறுவனம் தன்னார்வலர்களால் முன்னெடுக்கப்படும், இலாப நோக்கமற்ற பொது நிறுவனம் ஆகும்.  இதில் அனைவரது பல்வகைப்பட்ட பங்களிப்புக்கள் வரவேற்கப்படுகின்றன.  எமது முதன்மை முடிவெடுக்கும் அவையான வழிகாட்டுநர் சபை (Regulatory Board), துறைசார் பணிகளை முன்னெடுக்கும் அலகுகள் (Sector Units), செயலாக்கங்கள் (Processes) என அனைத்திலும் உங்கள் பங்களிப்புக்களை பல்வேறு வகைகளில் (எ.கா: நேரம், துறைசார் உள்ளீடு, வளங்கள்) வழங்கலாம். 
 +
 +
 +
நூலக நிறுவனம் ஒரு சம வாய்ப்பு (Equal Opportunity) நிறுவனம் ஆகும்.  பால் (Gender), பாலியல் ஈடுபாடு (Sexual orientation), சமயம் (Religion), பிரதேசம் (Place of origin) உட்பட்ட எந்த வகைகளிலும் நாம் பாகுபாடுகள் பார்க்காமல் அனைவருக்கும் சம வாய்ப்பை வழங்க உறுதி பூண்டுள்ளோம்.  அனைவரையும் வரவேற்கிறோம்.
 +
 +
 +
நீங்களோ, உங்களுக்கு தெரிந்த ஒருவரோ ஈடுபாடு கொண்டு இருப்பின் மேலும் தகவல்களுக்கு இங்கே பார்க்க:  [http://noolahamfoundation.org/documents/RBTOR.pdf Regulatory Board Terms of Reference]
 +
 +
 +
 +
மேலும் ஆவணவாக்கத்துக்கான வளங்களைத் திரட்டுதல், ஆவணங்களைச் சேகரித்தல், செயற்றிட்டங்களைத் திட்டமிடுதல், பிரதேசரீதியான நூலகச் செயற்பாடுகளை முன்னெடுத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு ஒருங்கிணைப்பாளர்களாகவும் உறுப்பினர்களாகவும் செயற்பட விரும்புவர்கள் வரவேற்கப்படுகின்றனர்.
 +
 +
 +
தொடர்புகளுக்கு '''[email protected]'''
 +
 +
 +
<gallery widths=300px heights=300px perrow=3>
 +
Image:Digital Library 2016.07.08.JPG
 +
Image:Valaivasal 2016.07.08.jpg
 +
Image:15000.JPG.JPG
 +
Image:4477.JPG
 +
Image:4660.JPG
 +
Image:Ola leaf.JPG
 +
<gallery/>

Latest revision as of 01:51, 8 July 2016

2016

பங்கேற்கத் திறந்த அழைப்பு

நூலக நிறுவனம் தன்னார்வலர்களால் முன்னெடுக்கப்படும், இலாப நோக்கமற்ற பொது நிறுவனம் ஆகும். இதில் அனைவரது பல்வகைப்பட்ட பங்களிப்புக்கள் வரவேற்கப்படுகின்றன. எமது முதன்மை முடிவெடுக்கும் அவையான வழிகாட்டுநர் சபை (Regulatory Board), துறைசார் பணிகளை முன்னெடுக்கும் அலகுகள் (Sector Units), செயலாக்கங்கள் (Processes) என அனைத்திலும் உங்கள் பங்களிப்புக்களை பல்வேறு வகைகளில் (எ.கா: நேரம், துறைசார் உள்ளீடு, வளங்கள்) வழங்கலாம்.

நூலக நிறுவனம் ஒரு சம வாய்ப்பு (Equal Opportunity) நிறுவனம் ஆகும். பால் (Gender), பாலியல் ஈடுபாடு (Sexual orientation), சமயம் (Religion), பிரதேசம் (Place of origin) உட்பட்ட எந்த வகைகளிலும் நாம் பாகுபாடுகள் பார்க்காமல் அனைவருக்கும் சம வாய்ப்பை வழங்க உறுதி பூண்டுள்ளோம். அனைவரையும் வரவேற்கிறோம்.

நீங்களோ, உங்களுக்கு தெரிந்த ஒருவரோ ஈடுபாடு கொண்டு இருப்பின் மேலும் தகவல்களுக்கு இங்கே பார்க்க: Regulatory Board Terms of Reference

மேலும் ஆவணவாக்கத்துக்கான வளங்களைத் திரட்டுதல், ஆவணங்களைச் சேகரித்தல், செயற்றிட்டங்களைத் திட்டமிடுதல், பிரதேசரீதியான நூலகச் செயற்பாடுகளை முன்னெடுத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு ஒருங்கிணைப்பாளர்களாகவும் உறுப்பினர்களாகவும் செயற்பட விரும்புவர்கள் வரவேற்கப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு [email protected]

<gallery widths=300px heights=300px perrow=3> Image:Digital Library 2016.07.08.JPG Image:Valaivasal 2016.07.08.jpg Image:15000.JPG.JPG Image:4477.JPG Image:4660.JPG Image:Ola leaf.JPG