Difference between revisions of "Feedback/13"
Line 75: | Line 75: | ||

'''S. Raheswaran''' - F131
23/02/2022
| '''S. Raheswaran''' - F131
23/02/2022

+ | நூலகத்தை பார்வையிடல் | ||

+ | Noolaham.com இணையத்தளத்தை பல தடவை பார்த்து பயன்படுத்தியிருக்கிறேன். மிகச் சிறந்த பணி. | ||

+ | '''K. Sivarajah''' - F131
08/03/2022

நூலகத்தை பார்வையிடல் | நூலகத்தை பார்வையிடல் | ||

Revision as of 03:49, 9 March 2022
Archive 1 | Archive 2 | Archive 3 | Archive 4 | Archive 5 | Archive 6 | Archive 7 | Archive 8 | Archive 9 | Archive 10 | Archive 11 | Archive 12 |Archive 13 | Archive 14 | Archive 15 | Archive 16 | Archive 17 | Archive 18
நூலக நிறுவனம் ஆற்றுகின்ற பணி நமது வரலாறுகளையும், அரிய படைப்புக்களையும் ஆவணப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் பெருமைகள் நிலைநாட்டப்படுவது பாராட்டத்தக்கது. உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.
ந. அனந்தராசா - F123
12/03/2020
நூலகத்தை பார்வையிடல்
நூலக நிறுவனத்திற்கு கையளிக்குமாறு திரு. ஐதி. சம்பந்தன் அவர்களால் எனக்கு தரப்பட்ட சுடரொளி பதினொரு சஞ்சிகைகளும் இன்று என்னால் ஒப்படைக்கப்பட்டது.
பொ. ஞானதேசிகன் - F124
12/03/2020
நூலகத்தை பார்வையிடல்
எம்மிடமுள்ள நூல்கள் சிலவற்றை நூலக நிறுவனத்திற்கு வழங்கியமையை இட்டு மகிழ்ச்சி. நூலக நிறுவனம் தனது முயற்சியில் வளரவேண்டுமென விரும்புகிறேன்.
சண்முகானந்தன்
13/03/2020
நூலகத்தை பார்வையிடல்
தங்களின் பணி மிகவும் போற்றத்தக்கது.எதிர்கால சந்ததியினருக்கும் நல்ல பயன் கிடைக்ககூடியதாக எல்லாம் ஒழுங்கு செய்திருக்கிறீர்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
நிர்மலேந்திரன்
13/03/2020
நூலகத்தை பார்வையிடல்
நூலக நிறுவனத்தின் பணியின் பரப்பும், சிறப்பும் நிறையவே பெறுவேன். தமிழ் சமூகத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியம்.எல்லாவற்றினும் பயனுற அமையும்.
கரிகாலன் - F127
03/06/2020
நூலகத்தை பார்வையிடல்
நூலகம் வரலாற்றுக்காப்பகம் நமக்கான ஓர் அரும்பணி.
மாறி - F128
03/06/2020
நூலகத்தை பார்வையிடல்
"If Noolaham has not interviewed Prof Pathmanathan (Now Chancellor of Univ of Jaffna) I would recommend that he be interviewed as soon as possible. I have only met him once in 1996 when he was Chairman of the University Grants Commission. He is a Historian and most revered as a the foremost Historian in Sri Lanka.You can contact Prof Pushparatnam who is Head of History Department of U of J. He was a student of Prof. P.
January 2018 he completed the archeology excavations of the Jaffna Fort in cooperation with the SL Archeology dept and UNESCO. After Prof P it is good to interview Prof Pushparatnam. On the same subject an interview with Prof Indrapala - who now lives in Australia - through an Australian network or individual like Dr. Gunasingam will enhance Noolaham.
Nagalingam Ethirveerasingam - F129
08/07/2020
நூலகத்தை பார்வையிடல்
தமிழ் அன்னை மகிழும் படியாக பல சிறப்பான வேலைகளை நீங்கள் அனைவரும் செய்கின்றீர்கள். அனைவரையும் மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்.
மோகன்ராசு - F130
12/01/2022
நூலகத்தை பார்வையிடல்
Delight to see the wonderful work done by the Noolaham. Tamil Community will be grateful to the Noolaham Foundation.
S. Raheswaran - F131
23/02/2022
நூலகத்தை பார்வையிடல்
Noolaham.com இணையத்தளத்தை பல தடவை பார்த்து பயன்படுத்தியிருக்கிறேன். மிகச் சிறந்த பணி.
K. Sivarajah - F131
08/03/2022
நூலகத்தை பார்வையிடல்