Difference between revisions of "Feedback/13"

From Noolaham Foundation
Jump to navigation Jump to search
(Created page with "
Earliar Feedbacks...")

Line 5: Line 5:

நூலக நிறுவனம் ஆர்றுகின்ற பணி நமது வரலாறுகளையும், அரிய படைப்புக்களையும் ஆவணப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் பெருமைகள் நிலைநாட்டப்படுவது பாராட்டத்தக்கது. உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

நூலக நிறுவனம் ஆற்றுகின்ற பணி நமது வரலாறுகளையும், அரிய படைப்புக்களையும் ஆவணப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் பெருமைகள் நிலைநாட்டப்படுவது பாராட்டத்தக்கது. உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

Line 14: Line 14:

நூலக நிறுவனத்திர்கு கையளிக்குமாறு திரு. ஐதி. சம்பந்தன் அவர்களால் நஎனக்கு தரப்பட்ட சுடரொளி பதினொரு சஞ்சிகைகளும் இன்று என்னால் ஒப்படைக்கப்பட்டது.

நூலக நிறுவனத்திற்கு கையளிக்குமாறு திரு. ஐதி. சம்பந்தன் அவர்களால் எனக்கு தரப்பட்ட சுடரொளி பதினொரு சஞ்சிகைகளும் இன்று என்னால் ஒப்படைக்கப்பட்டது.

Line 23: Line 23:

எம்மிடமுள்ள நூல்கள் சிலவற்றை நூலக நிறுவனத்திற்கு வழங்கியமையை இட்டு மகிழ்ச்சி நூலக நிறுவனம் தனது முயற்சியில் வளரவேண்டுமென விரும்புகிறேன்.

எம்மிடமுள்ள நூல்கள் சிலவற்றை நூலக நிறுவனத்திற்கு வழங்கியமையை இட்டு மகிழ்ச்சி. நூலக நிறுவனம் தனது முயற்சியில் வளரவேண்டுமென விரும்புகிறேன்.

Line 32: Line 32:

தங்களின் பணி மிகவும் போற்றத்தக்கது.எதிகால சந்ததியினருக்கும் நல்ல பயன் கிடைக்ககூடியதாக எல்லாம் ஒழுங்கு செய்திருக்கிறீர்கள். உங்கள்ப்ன் பணி தொடர வாழ்த்துக்கள்.

தங்களின் பணி மிகவும் போற்றத்தக்கது.எதிர்கால சந்ததியினருக்கும் நல்ல பயன் கிடைக்ககூடியதாக எல்லாம் ஒழுங்கு செய்திருக்கிறீர்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

Line 50: Line 50:

நூலகம் வரலார்றுக்காப்பகம் நமக்கான ஓர் அரும்பணி.

நூலகம் வரலாற்றுக்காப்பகம் நமக்கான ஓர் அரும்பணி.

Revision as of 00:09, 1 January 2021

நூலக நிறுவனம் ஆற்றுகின்ற பணி நமது வரலாறுகளையும், அரிய படைப்புக்களையும் ஆவணப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் பெருமைகள் நிலைநாட்டப்படுவது பாராட்டத்தக்கது. உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

ந. அனந்தராசா
12/03/2020
நூலகத்தை பார்வையிடல்

நூலக நிறுவனத்திற்கு கையளிக்குமாறு திரு. ஐதி. சம்பந்தன் அவர்களால் எனக்கு தரப்பட்ட சுடரொளி பதினொரு சஞ்சிகைகளும் இன்று என்னால் ஒப்படைக்கப்பட்டது.

பொ. ஞானதேசிகன்
12/03/2020
நூலகத்தை பார்வையிடல்

எம்மிடமுள்ள நூல்கள் சிலவற்றை நூலக நிறுவனத்திற்கு வழங்கியமையை இட்டு மகிழ்ச்சி. நூலக நிறுவனம் தனது முயற்சியில் வளரவேண்டுமென விரும்புகிறேன்.

சண்முகானந்தன்
13/03/2020
நூலகத்தை பார்வையிடல்

தங்களின் பணி மிகவும் போற்றத்தக்கது.எதிர்கால சந்ததியினருக்கும் நல்ல பயன் கிடைக்ககூடியதாக எல்லாம் ஒழுங்கு செய்திருக்கிறீர்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

நிர்மலேந்திரன்
13/03/2020
நூலகத்தை பார்வையிடல்

நூலக நிறுவனத்தின் பணியின் பரப்பும், சிறப்பும் நிறையவே பெறுவேன். தமிழ் சமூகத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியம்.எல்லாவற்றினும் பயனுற அமையும்.

கரிகாலன்
03/06/2020
நூலகத்தை பார்வையிடல்

நூலகம் வரலாற்றுக்காப்பகம் நமக்கான ஓர் அரும்பணி.

மாறி
03/06/2020
நூலகத்தை பார்வையிடல்

"If Noolaham has not interviewed Prof Pathmanathan (Now Chancellor of Univ of Jaffna) I would recommend that he be interviewed as soon as possible. I have only met him once in 1996 when he was Chairman of the University Grants Commission. He is a Historian and most revered as a the foremost Historian in Sri Lanka.You can contact Prof Pushparatnam who is Head of History Department of U of J. He was a student of Prof. P. January 2018 he completed the archeology excavations of the Jaffna Fort in cooperation with the SL Archeology dept and UNESCO. After Prof P it is good to interview Prof Pushparatnam. On the same subject an interview with Prof Indrapala - who now lives in Australia - through an Australian network or individual like Dr. Gunasingam will enhance Noolaham.

Nagalingam Ethirveerasingam
08/07/2020
நூலகத்தை பார்வையிடல்