Twitter Archive

From Noolaham Foundation
Revision as of 02:31, 1 June 2021 by Parathan (talk | contribs) (Created page with "===அறிமுகம்=== டுவிட்டர் ஆவணப்படுத்தல் என்பது தற்போது மிக முக்கிய ஆ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

அறிமுகம்

டுவிட்டர் ஆவணப்படுத்தல் என்பது தற்போது மிக முக்கிய ஆவணப்படுத்தல் நிகழ்வாக பல மேற்கத்தைய நாடுகளில் உள்ளது. நமது இன, கலாச்சார, மொழி தொடர்பாக டுவிட்டர் வலைத்தளத்தில் இடப்படும் கீச்சுக்களை சேமித்துக் கொள்ளும் முயற்சியே இது. தேவையான தொழிநுட்ப நிரல்கள்

  • Python 3
  • TWARC
  • Twitter API

பிரச்சினை

Twitter API ஐ பயன்படுத்தி கடந்த 7 நாட்களுக்கு உட்பட்ட கீச்சுகளை மாத்திரமே ஆவணப்படுத்த முடியும். இதுவரை காலமும் வந்த கீச்சுகளை ஆவணப்படுத்த குறிப்பிட்ட தொகை பணம் செலுத்த வேண்டும்.

பிரச்சினையை தவிர்க்கும் முறை:

தானியக்கமாக Cron job set செய்வதன் மூலம் 7 நாட்களுக்கு ஒரு முறை குறிப்பிட்ட ஒரு நேரத்தில் twarc மூலம் கீச்சுகளை சேமித்துக்கொள்ள முடியும்.

  • Installing TWARC using pip module
  • pip install twarc