Tamil Documentation Conference 2013/Proceedings

From Noolaham Foundation
< Tamil Documentation Conference 2013
Revision as of 06:39, 16 July 2015 by Natkeeran (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search
முகப்பு
Main Page
  அறிமுகம்
Introduction
  கட்டுரைகளுக்கான அழைப்பு
Call for Papers
  பங்கேற்க
To Participate
  நிகழ்வுகள்
Programs
  ஆய்வுக் கட்டுரைக்கோவை
Proceedings of Tamil Documentation Conference 2013
 

IMG.jpg


நூல் பற்றிய விபரம்

தலைப்பு தமிழ் ஆவண மாநாடு 2013 – ஆய்வுக் கட்டுரைக் கோவை
முதற் பதிப்பு 2014 ஜனவரி
வெளியீட்டாளர் நூலக நிறுவனம்
பக்கங்கள் 640
அளவு 6.75 * 9.5
ISBN 978-955-4918-00-9
விலை LKR 2000
நூலகத்தில் படிக்க தமிழ் ஆவண மாநாடு 2013: ஆய்வுக் கட்டுரைக் கோவை


நூலினைப் பெற்றுக்கொள்ளக்கூடிய முறைகள்
நேரடியாக
(Book Price 2000 LKR)

நூலக நிறுவனம்
இல-7, 57வது ஒழுங்கை
கொழும்பு – 06
தொலைபேசி - +94112363261
மின்னஞ்சல் – [email protected]

தபால் மூலம்
(Book Price 2000 LKR + Postal Charge)

இலங்கை - LKR 2000+ LKR 250
அமெரிக்கா - LKR 2000+ LKR 3290
கனடா - LKR 2000+ LKR 3290
ஐரோப்பிய நாடுகள் - LKR 2000+ LKR 2635
அவுஸ்திரேலியா - LKR 2000+ LKR 1190



உள்ளடக்கம்

அரங்கு : ஆவணப்படுத்தலும் தொழினுட்பமும்

1. தமிழ்ச்சூழலில் ஓவியங்களை ஆவணப்படுத்தலும் பேணிப்பாதுகாத்தலும் – முனைவர். ந. வேலுசாமி
2. SIGNIFIVANCE OF DIGITIZATION IN PROTECTING ENDANGERED DOCUMENTS – முனைவர். N. கணேசன்
3. சமூக வரலாற்று ஆவணங்களை எண்ணிமமாக்கலில் புகைப்படக்கலையின் பங்களிப்பு – திரு. பெ. சந்திரன்
4. பண்டைய கால ஓலை மற்றும் காகித ஆவணங்கள் – பாதுகாத்தலும் பராமரித்தலும் – திரு. வீ. முத்துக்குமார்
5. ஈழத்துச் சித்தமருத்துவ ஏட்டுச்சுவடிகளைப் பாதுகாத்தலும், ஆவணப்படுத்தலும் – திரு – சே. சிவசண்முகராஜா

அரங்கு : வரலாறு, தொல்லியல், மரபுரிமை

1. இலங்கைத் தமிழர் மரபுவழிக் கட்டிடச் சூழல்களும் அவற்றை ஆவணப்படுத்தலும் – திரு. இ. மயூரநாதன்
2. யாழ்ப்பாணக் குடாநாட்டில் டச்சுக்காரர்கள் கால பண்பாட்டுச் செல்வாக்கு : ஒரு வரலாற்றுப் பார்வை – கலாநிதி. க. அருந்தவராஜா
3. மட்டக்களப்பு தேசத்தில் கண்டறியப்பட்ட கல்வெட்டுக்களும், கல்வெட்டாய்வின் இன்றைய போக்கும் – செல்வி. கௌரி புண்ணியமூர்த்தி
4. வெல்லாவெளிக் கிராமத்தின் வரலாறும் தொல்லியல் எச்சங்களை ஆவணப்படுத்தலும் – செல்வி. பொன்னுதுரை நிலாந்தினி
5. பழுகாமத்து சாசனங்களும் வரலாறும் – திரு. எஸ். கே. சிவகணேசன்

அரங்கு : நாட்டாரியல்

1. கிழக்கிழங்கைத் தமிழ் நாட்டார் கதைகளை ஆவணப்படுத்தல் : நடந்ததும் நடக்க வேண்டியதும் – திரு. கோ. குகன்
2. மட்டக்களப்பு தேசத்து வழிபாட்டு மரபுகளை நெறிப்படுத்தும் பத்ததிகளை ஆவணப்படுத்தல் – திரு. வ. குணபாலசிங்கம்
3. ஈழத்து எழுத்து மரபு சார்ந்த வாய்மொழிப் பாடல்களை ஆவணப்படுத்துதல் – திரு. சின்னத்தம்பி சந்திரசேகரம்
4. மட்டக்களப்புப் பகுதியில் தமிழ், முஸ்லிம் பெண்களிடையே நிலவும் நாட்டார் கதைகள் – செல்வி. ம. சுகன்யா

அரங்கு : கலை

1. சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நாடகமும் அரங்கியலும் கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 2011 வரைக்கும் அங்கு நடைபெற்ற நிகழ்வுகளை ஆவணப்படுத்தல் – செல்வி. ரேவதி கணேஸ்
2. மட்டக்களப்பில் ஆற்றுகை செய்யப்பட்ட வீதி நாடகங்கள் – திரு. கிருபைராஜா திருச்செந்தூரன்
3. இராவணேசன் நாடகத்தின் ஒப்பனை உடையமைப்பு (1960கள் தொடக்கம் 2012 வரை) – செல்வி. லாவண்யா மகாதேவா
4. கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை நடாத்திய கலை நிகழ்வுகளை ஆவணப்படுத்தல் (1993 – 2005 வரை) திருமதி. அபிராமி தர்மேந்திரா
5. மட்டக்களப்பில் உருவான குறும்படங்களும் அவற்றினுடைய போக்குகளும் – திரு. நடேசன் நந்தகுமார்
6. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை சார்ந்த சிறப்புப் பட்டநெறி இறுதியாண்டு மாணவர்கள் சமர்பித்த 1996 – 2008 ஆய்வுக் கட்டுரைகளையும் (Dissertation) பின் பட்டப் படிப்பு நெறி பயின்ற மாணவர்கள் சமர்பித்த பேராய்வுக் கட்டுரைகளையும் (Thesis) அவற்றின் விபரங்களையும் ஆவணப்படுத்தல் – பேராசிரியர். சி. மௌனகுரு

அரங்கு : சமூகம்

1. ஆரையம்பதி தமிழ்ச் சமூகம் – திரு. க. சபாரெத்தினம்
2. தமிழ் வைத்தியத்தை யாழ்ப்பாணத்தில் வளர்ப்பதில் பங்காற்றியவர்கள் – ஆவண ஆய்வு – திருமதி. ஸ்ரீ. அன்புச்செல்வி & திரு. க. ஸ்ரீதரன்
3. கவிஞர் சுபத்திரன் அவர்களின் கவிதை செயற்பாட்டையும் வாழ்க்கையினையும் ஆவணப்படுத்தல் – திரு. நரேந்திரன் நிருசாந்த்
4. 19 ஆம் நூற்றாண்டின் இந்திய வம்சாவளித் தமிழரின் இலங்கை நோக்கிய அசைவியக்கமும் உந்தல், இழுவை காரணிகளின் செயற்பாடும் – திரு. ரா. நித்தியானந்தன்
5. மட்டக்களப்பு சமூக அமைப்பில் தமிழ் பேசும் வேடர்களின் வழிபாட்டு மரபை ஆவணப்படுத்தல் – திரு. கு. ரவிச்சந்திரன்
6. பெண்களின் பங்களிப்பை ஆவணப்படுத்தலை எதிர்நோக்கும் சவால்கள்: இலங்கையின் முதற் பெண் சஞ்சிகையாளர் மங்களம்மாள் மாசிலாமணியை முன்வைத்து – பேராசிரியர் சித்ரலேகா மௌனகுரு
7. ஆவணப்படுத்தலும் திருகோணமலையும் – திருமலை நவம்

அரங்கு : தமிழ்மொழியும் இலக்கியமும்

1. தமிழில் பதிவாகும் சுவர்க் கவிதைகளும் அவற்றின் ஆவணப்படுத்தலும் – திரு. சஞ்சீவி சிவகுமார்
2. ஆவணப்படுத்தப்பட வேண்டிய – ஆவணப்படுத்தத் தவறிய ஈழத்து ஆரம்பகால இலக்கிய முயற்சிகள் – பேராசிரியர் செ. யோகராசா
3. ஈழத்தில் தோன்றிய சதக இலக்கியங்கள் – ஓர் ஆய்வு – திருமதி ஜனகா சிவசுப்பிரமணியம்
4. பொலநறுவை மாவட்டத் தமிழ் மக்களின் சிறுவர் விளையாட்டுப் பாடல்களும் ஆவணப்படுத்தலும் – திரு. எஸ். வை. ஸ்ரீதர்
5. தமிழில் நூலடைவுகள்: அறிதலும் ஆவணப்படுத்தலும் – திரு. இரா. தமிழ்ச்செல்வன்
6. இலங்கையில் சட்டங்களைத் தமிழ்மொழி மூலம் ஆவணப்படுத்தல்: மொழிக்கொள்கையினை முன்னிறுத்திய பார்வை – திரு, ந, சிவகுமார்
7. தமிழில் அச்சேறிய முதல் நூல்களும் அவற்றைக் கண்டுபிடித்த தனிநாயகம் அடிகளாரின் பெருமுயற்சியும் – அருட்திரு தமிழ் நேசன் அடிகளார்
8. ஈழத்து இலக்கண வரலாறு – கலாநிதி. செல்வரஞ்சிதம் சிவசுப்ரமணியம்
9. “கிழக்கிலங்கை கிறிஸ்தவ இதழ்கள் – தொண்டன், வெட்டாப்பு என்பன குறித்த சிறப்பு ஆய்வு” – திருமதி. றூபி வலன்ரீனா பிரான்சிஸ்

அரங்கு : நூலகவியல்

1. இலங்கையின் உயர்கல்வித்துறையைச் சர்வதேசதரத்திற்கு உயர்த்துவதில் தகவல் வளப் பரிமாற்ற சர்வதேச வலையமைப்பின் வகிபங்கு: ஒரு புதிய எண்ணக்கருவை நோக்கிய ஆய்வு – திரு. து. பிரதீபன்
2. யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் ஓர் வரலாற்றாய்வு – திரு. கணேசலிங்கம் ஜெயதீஸ்வரன்
3. நூல்தேட்டம்: ஓர் மதிப்பீட்டு ஆய்வு – அனிதா கிருஸ்னசாமி & கல்பனா சந்திரசேகர்
4. வடமொழி நூல்களில் கிரந்த வரிவடித்திலுள்ள நூல்களை ஆவணப்படுத்தல் – யாழ் பல்கலைக்கழக நூலகத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு – திருமதி. லதா உமாசங்கர்
5. இலங்கையின் பொதுநூலக முறைமை – கலாநிதி. மைதிலி விசாகரூபன்

அரங்கு : பண்பாடு

1. கலைப் பண்பாட்டு நினைவுகளும் ஆவணப்படுத்தலும் – திரு. எஸ். எதிர்மன்னசிங்கம்
2. யாழ்ப்பாணப் பிரதேசத்தில் பண்ணத் தொழிலாளரின் மொழியும் பண்பாடும் – சுவர்ணியா சோமசுந்தரம்
3. மருமக்க(ள்) தாயமும் தாய்வழி முதுசொமும் – சீ கோபாலசிங்கம்
4. கிறிஸ்தவத்தின் வருகை இலங்கைத் தமிழ்மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய பன்முகத்தாக்கமு – செல்வி மேரி வினிஃப்ரீடா சந்திரசேகர்
5. ஆவணப்படுத்தலின் அத்தியாவசியத்தை அவாவிநிற்கும் உடப்புக் கிராமத்தின் தனித்துவம் மிக்க சித்திரைச் செவ்வாய்ச் சடங்கு நிகழ்ச்சியும் அதன் போது பாடப்படும் பாடல்களும் – திருமதி. தேவகுமாரி சுந்தர்ராஜன்
6. ஈழத்தில் திரௌபதை வழிபாட்டின் பரவல் சமூக பண்பாட்டியல் ஆய்வு – பா. சுமன்
7. யாழ்ப்பாண மக்களின் பாரம்பரிய உணவு முறைகளும் ஆரோக்கிய வாழ்வும் – மருத்துவ ரீதீயான ஆய்வு – திருமதி ச. விவியன்