Template:Schools of Jaffna Documentation Project 2018
Revision as of 00:23, 19 October 2020 by Safna Iqbal (talk | contribs) (Created page with "நூலக நிறுவனம் முன்னெடுக்கும் நிறுவனங்களை ஆவணப்படுத்தலின் ஒரு ப...")
நூலக நிறுவனம் முன்னெடுக்கும் நிறுவனங்களை ஆவணப்படுத்தலின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்ற பாடசாலைகளின் ஆவணங்களை பெற்று அவற்றை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் நோக்கில் 2018 ஆம் ஆண்டு இச்செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டது.