அலுவலக விருந்துனர்களை வரவேற்கும் முறை
Jump to navigation
Jump to search
- வரவேற்றல் (Communication Officer/Admin Officer/CPE/other sector leads இவர்கள் இல்லாத நேரங்களில் மற்றைய ஊழியர்கள் வரவேற்கலாம்)
- ஆசனம் வழங்கல்
- வருகையாளர் பற்றியும் வருகைக்கான நோக்கத்தையும் அறிதல்/கலந்துரையாடுதல்
- நூலகத்தின் செயற்பாடுகளை விளக்குதல் (தேவையெனின்)
- நூலக நிறுவனம் தொடர்பான கையேடுகள், துண்டுப்பிரசுரங்கள் ஆகியவற்றை வழங்குதல்
- வருகையாளர் பதிவேட்டில் அவர்களது கருத்துகள்/பின்னூட்டல்களை பதிவிட வேண்டுதல்
- புகைப்படம் எடுத்தல் (தேவையெனின்)
தொலைபேசி அழைப்பில் அணுகும் முறை
“வணக்கம் நூலக நிறுவனம்” என அறிமுகம் செய்தல். அழைப்பிற்கான காரணத்தை கேட்டல் அழைப்பவர் யாரென கேட்டறிதல் பதில் வழங்குதல் அல்லது உரியவர்களிடம் அழைப்பை வழங்குதல் உரியவர்கள் அற்ற நேரத்தில் அழைத்தவரின் விபரங்களை பதிவுசெய்து கொள்ளல். பின் உரியவர்களுக்கு தெரியப்படுத்தல்.