Difference between revisions of "Template:Varathar Digitization"

From Noolaham Foundation
Jump to navigation Jump to search
(Created page with "இச்செயற்றிட்டமானது ஈழத்தின் மூத்த ஆளுமையான தி. ச வரதராசன் என்கி...")
(No difference)

Revision as of 00:11, 19 October 2020

இச்செயற்றிட்டமானது ஈழத்தின் மூத்த ஆளுமையான தி. ச வரதராசன் என்கிற வரதரின் ஆவணங்களை எண்ணிமப்படுத்தி நூலக வலைத்தளத்தில் வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டது. பல்வேறு துறைகளிலும் தடம் பதித்த தி.ச வரதராசன் அவர்களது ஆவணங்களையும், அவரது சேகரிப்பில் காணப்பட்ட ஆவணங்களையும் ஆவணப்படுத்தலின் அவசியம் கருதி இச்செயற்றிட்டம் 2016இல் மேற்கொள்ளப்பட்டது. இச்செயற்றிட்டத்தில் அவரது சஞ்சிகைகள், புகைப்படங்கள், நூல்கள் ஆவணப்படுத்தப்பட்டன.